ஷாப்
பிரத்தியேகப் பரிந்துரைகள்

அறிவியல்
இந்த அழகுப் புரட்சிக்கு 100-க்கும் மேற்பட்ட மென்பொருள் உருவாக்குநர்களும் பொறியாளர்கள் தேவைப்பட்டனர், அவர்கள் ஈடுஇணையற்ற தொழில்நுட்பத்துடன் வீட்டிலேயே பயன்படுத்த முடிகின்ற உலகளாவிய தனித்துவமான அழகு சாதனங்களை உங்களுக்கு வழங்குவதற்கான அதன் வளர்ச்சிக்காக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தனர்.
Winner
CES Innovation Award
நிபுணர்களின் பெருமதிப்பைப் பெற்றது
உலகின் மாபெரும் தொழில்நுட்ப மாநாடு CES-இல், தொழில்நுட்ப வல்லுநர்கள் GESKE German Beauty Tech-க்கு மிகவும் மதிப்புவாய்ந்த உயர் தொழில்நுட்ப பிராண்டுகளில் சிறந்தது என விருது வழங்கியுள்ளனர். அழகுக்கான எதிர்காலத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த, வியக்கத்தக்க வகையில் பயன்படுத்தச் சுலபமான செயலியில் மேம்பட்ட மெஷின் லேர்னிங் வழிமுறைகளை GESKE கொண்டுள்ளது.
இது செயல்படும் விதம்
உங்கள் சருமத்தின் அசல் முழுமையை மீட்டெடுக்க AI-இன் சக்தியைப் பயன்படுத்துகிறோம். உங்கள் சருமத்தைப் பராமரிப்பதற்கான சிறந்த வழியான GESKE-ஐக் கண்டறிந்திடுங்கள்.
01
எங்கள் செயலியின் சக்திவாய்ந்த AI-இன் மதிப்பீட்டு அமைப்புகள் சில நொடிகளில் உங்கள் சருமத்தை ஸ்கேன் செய்து, உங்கள் சருமத்தின் சாத்தியமான மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்ற துல்லியமான பகுப்பாய்வை உங்களுக்கு வழங்குகின்றன. ஒருசில கிளிக்குகள் மூலம், 10 வெவ்வேறு சருமம் தொடர்பான இலக்குகளில் உங்களுக்கு எது மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் வரையறுப்பீர்கள்.
02
உங்கள் சரும ஸ்கேன் மற்றும் நேர அட்டவணையின் அடிப்படையில், AI மதிப்பீட்டு அமைப்புகளானது, குறைபாடற்ற முழுமைக்கான பாதையில் உங்களை அமைக்க பிரத்தியேகமான தயாரிப்புப் பரிந்துரைகளைக் கொண்ட முற்றிலும் தனிப்பயனாக்கிய சருமப் பராமரிப்பு வழக்கத்தைக் கணக்கிடுகிறது. உங்கள் கவனம் மற்றும் செலவழிக்க விரும்பும் நேரத்தையும் முடிவு செய்வது நீங்களே.
03
முன்னணி தோல் மருத்துவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ’முடிவுகளின் கவனம் செலுத்தும் வீடியோ பயிற்சி’ அமர்வுகள், உங்கள் வீட்டிலேயே வசதியாக நீங்கள் நிபுணத்துவமான முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்கிறது. எண்ணற்ற மணிநேர வீடியோ வழிகாட்டுதல்கள் 45 மொழிகளில் கிடைக்கின்றன.
உங்கள் கனவுச் சருமத்தைப் பெற்றிடுங்கள்
சரியான சருமத்தைப் பெற ஒரே செயலி போதும்
ஒரே செயலியில் தேவையான அறிவாற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம், அழகுக்கான உங்கள் வழக்கத்தை ஒழுங்குபடுத்துகிறோம். இந்த நிபுணத்துவத்திற்கான உண்மையான அணுகலை உங்களுக்கு வழங்கி, அழகுக்கான கனவை அனைவருக்கும் நனவாக்குகிறோம்.
ஷாப்
பிரத்தியேகப் பரிந்துரைகள்
நேரடிப் பகுப்பாய்வு
AI மூலம் இயங்கும் சரும ஸ்கேன்
7-நாள் வழக்கம்
ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படுகிறது
சாதனைகள்
வசீகரிமான கேமிஃபிகேஷன்
தள்ளுபடிக் குறியீடுகள்
செயலியில் மட்டும்
தயாரிப்பு அறிவாற்றல்
எல்லாம் ஒரே இடத்தில்
Sonic Warm & Cool Mask | 9 in 1
2022 காஸ்மோப்ரோஃப் விருது வென்றவரைக் கண்டறிந்திடுங்கள்: ஃபேஷியல் மாஸ்கைத் திறம்படப் பயன்படுத்தி, முதுமையின் முதல் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுங்கள் அல்லது சூடான மற்றும் குளிர்ந்த மசாஜ்களை அனுபவித்திடுங்கள் - இவை அனைத்தையும் எங்கள் SmartAppGuided™ Sonic Warm & Cool Mask | 9 in 1 மூலம் பெற்றிடுங்கள்.
Sonic Thermo Facial Brush | 6 in 1
உங்கள் சருமம், சீரம்களையும் கிரீம்களையும் நன்றாக உறிஞ்சும் வகையில் உங்கள் துளைகளைச் சுத்தப்படுத்த ஏதாவது தேடுகிறீர்களா? அப்படியெனில், SmartAppGuided™ Sonic Thermo Facial Brush | 6 in 1 உங்களுக்கு ஏற்றது!
Facial Hydration Refresher | 4 in 1
உங்கள் கைப்பையில் பொருந்துகிற இந்த அழகு சாதனத்துடன் எங்கும் உடனடி பொலிவை அனுபவிக்கவும்: வெப்பமான கோடை நாட்களில் உங்களுக்கு விரைவான பிக்-மீ-அப் தேவைப்பட்டால், SmartAppGuided™ Facial Hydration Refresher | 4 in 1 அதற்கேற்றது.
Warm & Cool Eye Energizer | 6 in 1
எங்கள் சூப்பர் க்யூட் ஹலோ கிட்டி SmartAppGuided™ Warm & Cool Eye Energizer | 6 in 1 -இன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் பளபளப்பான பிரகாசமான கண்களை அடையுங்கள்.
Winner
ELLE Future of Beauty 2022
எங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
பொலிவான சருமத்தையும் சுயமதிப்பையும் வழங்க நாங்கள், வீட்டிலேயே தொழில்முறை சருமப் பராமரிப்புக்கான முழு திறனையும் பெற அறிவியல்ரீதியான தொழில்நுட்பத்தையும் பணிச்சூழலியலுக்கு ஏற்ற வடிவமைப்பையும் தழுவுகிறோம்.