நாங்கள் GESKE
AI-மூலம் இயக்கப்படும் சருமப் பராமரிப்பு புரட்சி

எங்கள் நோக்கம்
நிபுணத்துவ அறிவைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் நீடித்து நிலைக்கும் அழகுக்கான உங்கள் பயணத்தைத் தூண்டுகிறோம்




நிபுணர்களின் பெருமதிப்பைப் பெற்றது
ELLE நெ.1 பியூட்டி இன்னொவேஷன்
GESKE, தனது புதுமையான அழகு சாதனங்களையும், மேம்பட்ட சருமப் பராமரிப்பு தீர்வுகளையும் கொண்டு ஃபேஷன் மற்றும் அழகின் சின்னமான ELLE பத்திரிகையை பிரம்மிக்க வைத்துள்ளது. Elle-இன் நெ. 1 பியூட்டி இன்னோவேஷன் விருதைப் பெற்றதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

01
அறிவியல்ரீதியான சருமப் பராமரிப்பு
மிக உயர்ந்த தரமும், அறிவியல் ஆதரவுடனான தொழில்நுட்பமுமே எங்கள் மந்திரம். நிபுணத்துவம் வாய்ந்த விஞ்ஞானிகள், தோல் மருத்துவர்கள், டெவலப்பர்கள் ஆகியோர் உலகின் முழுமையான சருமப் பராமரிப்புத் தீர்வுகள் அனைத்தையும் கொண்ட ஒரு இடத்தை உங்களுக்கு வழங்க அயராது உழைத்துள்ளனர்.

02
உள்ளுணர்வு சார்ந்த தயாரிப்பு வடிவமைப்பு
உயர்தொழில்நுட்பத் தீர்வுகளை உங்கள் விரல் நுனிக்குக் கொண்டு வருதல்: சுலபமாக அணுக முடிவதற்கு உயிர்கொடுப்பதே எங்கள் நோக்கம். எங்கள் அறிவார்ந்த தயாரிப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுக்களால் வடிவமைக்கப்பட்ட அதிநவீன கண்டுபிடிப்பின், பயனருக்கு நட்பான இடைமுகத்தின் தடையற்ற இணக்கத்தைக் கண்டறிந்திடுங்கள்.

03
மேம்பட்ட AI மேம்பாடு
சிக்கலான இயந்திரக் கற்றல் அளவுருக்கள் மற்றும் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட மதிப்பீட்டு அமைப்புகளைக் கொண்ட கற்பனைக்கு எட்டாத AI-இன் திறனைக் கொண்டு, உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் சரும ஸ்கேன் வசதியைக் கொண்டு வருவதற்காக முன்னோடிச் செயலியை உருவாக்க, பற்பல மணிநேரங்களை நாங்கள் முதலீடு செய்துள்ளோம்.
புரட்சியில் சேர்ந்திடுங்கள்
எதிர்காலத்தைத் தழுவிடுங்கள். குறைபாடற்ற சருமம் பற்றி சிந்தியுங்கள். GESKE-ஐ நினைத்துப் பாருங்கள்.

உங்கள் நிறத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கேற்ற ஸ்டைலுடன் பொருத்திடுங்கள்.
மாயாஜால ஸ்டார்லைட் முதல் ஒளிமயமான மெஜந்தா வரை 11 வசீகரிக்கும் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள். இயல்பானது அல்லது பளிச்சென கவர்ந்திழுப்பது என நீங்கள் எதை விரும்பினாலும், ஒவ்வொரு மனநிலைக்கும் சுவைக்கும் ஒரு GESKE நிறம் உள்ளது.

15 ஆண்டு உத்தரவாதம்:
தரநிலையான உள்ளூர் தயாரிப்பு உத்தரவாதத்திற்கும் கூடுதலாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 ஆண்டு உத்தரவாதத்துடன், GESKE சாதனங்கள் பல ஆண்டுகளுக்கு உங்கள் சருமத்தையும் உங்கள் அலமாரியையும் வசீகரிக்கும். தோற்கடிக்க முடியாத செயல்பாட்டாலும், கவர்ச்சிகரமான வடிவமைப்பாலும், எங்கள் தயாரிப்புகள் உங்கள் குளியலறையின் அழகியலை மேம்படுத்துவதோடு, ஸ்டைலான பாகங்களாக இரட்டிப்பாகும்.
Sonic Warm & Cool Mask | 9 in 1
Sonic Warm & Cool Mask | 9 in 1 - 2022 காஸ்மோப்ரோஃப் விருது வென்றவரைக் கண்டறிந்திடுங்கள்: ஃபேஷியல் மாஸ்கைத் திறம்படப் பயன்படுத்தி, முதுமையின் முதல் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுங்கள் அல்லது சூடான மற்றும் குளிர்ந்த மசாஜ்களை அனுபவித்திடுங்கள் - இவை அனைத்தையும் எங்கள் SmartAppGuided™ Sonic Warm & Cool Mask | 9 in 1 மூலம் பெற்றிடுங்கள்.2022 காஸ்மோப்ரோஃப் விருது வென்றவரைக் கண்டறிந்திடுங்கள்: ஃபேஷியல் மாஸ்கைத் திறம்படப் பயன்படுத்தி, முதுமையின் முதல் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுங்கள் அல்லது சூடான மற்றும் குளிர்ந்த மசாஜ்களை அனுபவித்திடுங்கள் - இவை அனைத்தையும் எங்கள் SmartAppGuided™ Sonic Warm & Cool Mask | 9 in 1 மூலம் பெற்றிடுங்கள்.
Sonic Thermo Facial Brush | 6 in 1
Sonic Thermo Facial Brush | 6 in 1 - உங்கள் சருமம், சீரம்களையும் கிரீம்களையும் நன்றாக உறிஞ்சும் வகையில் உங்கள் துளைகளைச் சுத்தப்படுத்த ஏதாவது தேடுகிறீர்களா? அப்படியெனில், SmartAppGuided™ Sonic Thermo Facial Brush | 6 in 1 உங்களுக்கு ஏற்றது!உங்கள் சருமம், சீரம்களையும் கிரீம்களையும் நன்றாக உறிஞ்சும் வகையில் உங்கள் துளைகளைச் சுத்தப்படுத்த ஏதாவது தேடுகிறீர்களா? அப்படியெனில், SmartAppGuided™ Sonic Thermo Facial Brush | 6 in 1 உங்களுக்கு ஏற்றது!
Facial Hydration Refresher | 4 in 1
Facial Hydration Refresher | 4 in 1 - உங்கள் கைப்பையில் பொருந்துகிற இந்த அழகு சாதனத்துடன் எங்கும் உடனடி பொலிவை அனுபவிக்கவும்: வெப்பமான கோடை நாட்களில் உங்களுக்கு விரைவான பிக்-மீ-அப் தேவைப்பட்டால், SmartAppGuided™ Facial Hydration Refresher | 4 in 1 அதற்கேற்றது.உங்கள் கைப்பையில் பொருந்துகிற இந்த அழகு சாதனத்துடன் எங்கும் உடனடி பொலிவை அனுபவிக்கவும்: வெப்பமான கோடை நாட்களில் உங்களுக்கு விரைவான பிக்-மீ-அப் தேவைப்பட்டால், SmartAppGuided™ Facial Hydration Refresher | 4 in 1 அதற்கேற்றது.
Warm & Cool Eye Energizer | 6 in 1
Warm & Cool Eye Energizer | 6 in 1 - எங்கள் சூப்பர் க்யூட் ஹலோ கிட்டி SmartAppGuided™ Warm & Cool Eye Energizer | 6 in 1 -இன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் பளபளப்பான பிரகாசமான கண்களை அடையுங்கள்.எங்கள் சூப்பர் க்யூட் ஹலோ கிட்டி SmartAppGuided™ Warm & Cool Eye Energizer | 6 in 1 -இன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் பளபளப்பான பிரகாசமான கண்களை அடையுங்கள்.
