சில நொடிகளில் பிரகாசமான கண்கள்

Eye massager

பிரகாசியுங்கள்

உங்கள் கண்களை உற்சாகப்படுத்துங்கள்

வீக்கம், கண்களுக்கு கீழ் பைகள், சோர்வு மற்றும் மெல்லிய கோடுகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட SmartAppGuided™ Warm & Cool Eye Massagers மூலம் சிறப்பான கண் பராமரிப்பு அனுபவத்தை அனுபவிக்கவும்..

உற்சாகமூட்டும் கண் கூலிங் தொழில்நுட்பம்

ஓய்வாக அமர்ந்து உற்சாகம் பெறுங்கள்

சுருங்கிய இரத்த நாளங்களுடன் புத்துயிர் பெற்ற, ஒளிரும் கண்கள் மற்றும் சில நொடிகளில் கண்களின் கீழ் குறையும் வீக்கம்..

High Efficiency Depuffing System

கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு வீக்கம் குறைப்பு

கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு உடனடியாகக் குறைக்கும் விளைவைப் பெற்றிடுங்கள், இது உங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்து ஆச்சர்யப்படுத்தும்.

SmartSonic Pulsation Technologie

உங்கள் கண் பகுதியை மெதுவாக மசாஜ் செய்து ஒளிரச் செய்ய நிமிடத்திற்கு 11,000 சோனிக் பல்சேஷன்கள் தசை இறுக்கம் மற்றும் கண்களுக்குக் கீழே வீக்கத்தை நீக்குகிறது. ஒரு தெய்வீக அனுபவத்தைப் பெற இன்டென்சிட்டியை அட்ஜஸ்ட் செய்யவும்!

1 நிமிடத்தில் பிரகாசமான கண்கள்

உற்சாகமூட்டும் கண் கூலிங் தொழில்நுட்பம்

உடனடி நிவாரணம், மேம்பட்ட தளர்வு

இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை விரைவாக வழங்குகிறது, அதே நேரத்தில் தலைவலி ஏற்பட்டவுடன் உடனடி நிவாரணம் அளிக்கிறது.

அம்சங்கள்

ஆனால் அதோடு முடியவில்லை

Geske application screenshot

உள்ளே தொழில்நுட்பம்

உங்கள் புதிய தனிப்பட்ட சருமப் பராமரிப்பு நிபுணரை சந்தித்திடுங்கள்

இலவச GESKE ஜெர்மன் பியூட்டி டெக் செயலி மூலம் அழகுத் தொழில்நுட்பத்தின் ஆற்றலைத் தழுவி, முன்னெப்போதும் இல்லாத வகையில் சருமப் பராமரிப்பை அனுபவித்திடுங்கள்

FAQ

    கண் மசாஜர் என்பது ஒரு சருமப் பராமரிப்பு சாதனமாகும், இது கண் பகுதிக்கு ஆற்றலளித்து அதன் மூலம் கருவளையங்கள், வீக்கம், உலர் கண்கள், கண் பைகள் மற்றும் மெல்லிய கோடுகளை குறைக்க உதவுகிறது. எங்கள் Warm & Cool Eye Energizer | 6 in 1 உங்கள் கண்களுக்கு முழுமையான சருமப் பராமரிப்பு வழக்கத்தை வழங்க, வைப்ரேஷன், கூலிங் மற்றும் ஹீட்டிங் போன்ற கூடுதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

    வைப்ரேஷன் அல்லது பல்சேஷனுடன் கூடிய கண் மசாஜர்கள் கண்களின் கீழ் சிறப்பு புள்ளிகளைத் தூண்டுகின்றன, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தப் பங்களிக்கும். வெப்பத்துடன் கூடிய கண் மசாஜர்கள் தளர்த்தும் விளைவைக் கொண்டிருக்கின்றன, அதே சமயம் கூலிங் செயல்பாடு கொண்ட கண் மசாஜர்கள் வீங்கிய கண்கள் மற்றும் கண் பைகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றின் தணிவிக்கும் விளைவு காரணமாக, இந்தக் கருவிகள் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி அறிகுறிகளைப் போக்க உதவியாக இருக்கலாம். எங்கள் GESKE கண் மசாஜர்கள் உயர்தர பொருளால் செய்யப்பட்டவை. GESKE Warm & Cool Eye Energizer | 6 in 1 எங்களின் தனியுரிம SmartSonic Pulsation Technology Energizing Eye Cooling Technology மற்றும் Relaxing Eye Warming Technology ஆகியவற்றுடன் வருகிறது, இது பல நைலைமைகளுக்கு முழு அளவிலான பயன்பாடுகளை உங்களுக்கு வழங்குகிறது.

    உங்கள் தினசரி சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக எங்கள் GESKE கண் மசாஜர்களைப் பயன்படுத்தலாம்: உங்களுக்குப் பிடித்த அமைப்பைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கண் பகுதியைச் சுற்றி கண் மசாஜர் கருவியை மெதுவாக இயக்கவும். GESKE கண் மசாஜர்கள் உங்கள் கண் கிரீம் தடவுவதற்கும் மிகவும் பொருத்தமானவை. பல்சேஷன் தொழில்நுட்பம் உங்கள் கண் கிரீமை தோலில் மசாஜ் செய்ய உதவுகிறது, மேலும் வெப்ப செயல்பாடு உங்கள் கண் கிரீமின் செயலில் உள்ள பொருட்களுக்கு உங்கள் சருமத்தை சிறப்பாக ஆயத்தம் செய்ய உங்கள் துளைகளைத் திறக்கிறது. ரிலாக்ஸிங் கண் மசாஜ் அல்லது விரைவான குளிரூட்டும் சிகிச்சைக்கு, கூடுதல் சருமப் பராமரிப்புப்த் தயாரிப்புகள் இல்லாமல் GESKE கண் மசாஜர்களையும் பயன்படுத்தலாம்.

    GESKE கண் மசாஜர்கள் கரு வளையங்கள், உலர் கண்கள், கண் பைகள், கண்களுக்குக் கீழ் வீக்கம் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற கண் நிலைமைகளுக்குச் சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். எங்களின் GESKE Warm & Cool Eye Energizer | 6 in 1 இன் Relaxing Eye Warming Technology கரு வளையங்களுக்குச் சரியாக வேலை செய்கிறது, ஏனெனில் இது கண்களுக்குக் கீழே இரத்த ஓட்டத்தைத் தூண்டும் மற்றும் இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் கருவளையங்களைக் குறைக்கும். கூடுதலாக, Energizing Eye Cooling Technology-ஐப் பயன்படுத்துவதன் மூலம், கண்களுக்குக் கீழே உள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, அவை குறைவாகவே தெரியும். கண் நிலைமைகள் பல காரணிகளால் ஏற்படலாம், அதனால்தான் கண் மசாஜர்களைப் பயன்படுத்துவதன் செயல்திறன் கண் நிலைமையின் வகையைப் பொறுத்ததாக்கும். நீங்கள் ககண்களுக்குக் கீழ் டுமையான கருவலையங்கள் அல்லது ஹைப்பர் பிக்மென்டேஷனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் எப்போதும் உங்கள் மருத்துவரிடம் சிகிச்சையைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

    எங்கள் GESKE கண் மசாஜர்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டவை மற்றும் நீங்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் உங்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது . எப்பொழுதும் மேன்மையாக சிகிச்சையை மேற்கொள்வதை உறுதி செய்யவும், பரிந்துரைக்கப்பட்டதை விட நீண்ட நேரம் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டாம். எந்தவொரு சருமப் பராமரிப்பு சாதனத்தையும் போலவே, சருமம் லேசாகச் சிவத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம், ஆனால் அவை மிகவும் அரிதானவை மற்றும் பொதுவாக இன்டென்சிடியை குறைத்து சரியான பயன்பாட்டிற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றை சரிசெய்யலாம்.

    எங்கள் தயாரிப்புகளை ஆராயுங்கள்

    • First Date

      First Date

      செல்ல உடனடி பிரகாசம்

      Placeholder
    • Facial Cleansing

      Facial Cleansing

      மிகவும் புதியது, சுத்தமானது

      Placeholder
    • Smart Masks

      Smart Masks

      சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட ஃபேஷியல்

      Placeholder